தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பறப்பன், பெயர்ச்சொல்.
  1. தேள் (திவாகர நிகண்டு)
    போனான் பறப்பன் முன்ளுறுத்தி (சேதுபு. அனுமகுண். 14)
  2. விருச்சிகராசி (திவாகர நிகண்டு)
  3. அவசரக்காரன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. scorpion
  2. scorpio in the zodiac
  3. hasty person



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பறப்பன்&oldid=1174037" இலிருந்து மீள்விக்கப்பட்டது