பறைக்காளி
தமிழ் தொகு
பொருள் தொகு
- பறைக்காளி, பெயர்ச்சொல்.
- ஒருவகை மெல்லிய துணிவகை
- ஒருவகை முருட்டுத்துணி.
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- muslin, a fine cloth
- coarse cloth
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +