பற்கறை
தமிழ்
தொகுபொருள்
தொகு- பற்கறை, பெயர்ச்சொல்.
- பல்லிற் கட்டியாய்த் திரண்டிருக்கும் ஊத்தை
- பற்களில் ஏற்றிய கறுப்புக்கறை
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- tartar
- artificial blackness of the teeth
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +