பற்காட்டுதல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- பற்காட்டுதல், பெயர்ச்சொல்.
- சிரித்தல்
- பல்லைக்காட்டிக் கெஞ்சுதல்
- நீயருள்க வெமக்கென்று பற்காட்டி நிற்பவர்போல் (திருவாத. பு. திருப்பெருந். 20)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +