பற்குத்தி
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பற்குத்தி,
பொருள்
தொகு- பற்களின் நடுநடுவே சுத்தம் செய்யும் மரக்குச்சி.
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- tooth pick
விளக்கம்
தொகு- உணவு உண்டபின் பற்களின் நடுவே ஆங்காங்கே சிக்கிக்கொள்ளும் உணவின் பகுதிகளைக் குத்தி எடுக்கப் பயன்படும் சிறு மரக்குச்சிகள்...பெரிய உணவகங்களில் வெளியேறும் வழியில் வைத்திருப்பர்.
( மொழிகள் ) |
சான்றுகள் ---பற்குத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி