பற்புருசு
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பற்புருசு, .
பொருள்
தொகு- தந்ததாவனம்
- பல் தூரிகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- tooth brush
விளக்கம்
தொகு- பல் + புருசு = பற்புருசு...பற்களை பற்பசைகொண்டு சுத்தப்படுத்திக்கொள்ளப் பயன்படும் ஒரு சாதனம்...பெரும்பாலும் நெகிழியால் தயாரிக்கப்படுகிறது...குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்களுக்கு அவரவர்களின் பற்கள் மற்றும் ஈறின் தன்மைக்குத் தகுந்தாற்போல நெகிழி முள்ளரும்புகள் வைத்துத் தயாரிக்கப்படுகின்றன...மின்கலனால் இயங்கும் பற்புருசுகளும் உண்டு.