பற்ற
தமிழ் தொகு
பொருள் தொகு
- பற்ற, பெயர்ச்சொல்.
- முன்னிட்டு
- அதைப்பற்ற (திருவிருத்.44, 256)
- ஒன்றைக் காட்டிலும்
- அதைப்பற்ற இது நல்லது
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- with reference to
- very closely or completely
- than
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +