தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பலாசம், பெயர்ச்சொல்.
  1. இலை. (சூடாமணி நிகண்டு)
  2. பசுடை. (பிங்கல நிகண்டு .)
  3. புனமுருக்கு
  4. புரசமரம் (பிங்கல நிகண்டு) (குறிஞ்சிப் பாடல். 88.) .

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. leaf
  2. greenness
  3. Indian coral tree. 1. tr., erythrina indica
  4. palas-tree, m. tr., butea frondosa


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலாசம்&oldid=1169535" இலிருந்து மீள்விக்கப்பட்டது