பலிகொடுத்தல்

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பலிகொடுத்தல், பெயர்ச்சொல்.
  1. தெய்வத்திற்குப் பலியிடுதல்
    வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து (அகநானூறு 22)
  2. கொல்லுதல் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. to sacrifice a victim to present offerings to a deity
  2. to kill


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலிகொடுத்தல்&oldid=1169350" இலிருந்து மீள்விக்கப்பட்டது