தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பலினி, பெயர்ச்சொல்.
  1. மிளகு. (தைலவ. தைல.)
  2. நிறையக் காய்த்திருக்கு மரம். (சங். அக.)
  3. மல்லிகை
  4. எலிவகை. (சீவரட். 359.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. காண்க: ஞாழல் (சூடாமணி நிகண்டு)
  2. black pepper
  3. tree laden with fruits
  4. jasmine
  5. a kind of rat


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலினி&oldid=1168859" இலிருந்து மீள்விக்கப்பட்டது