தமிழ்

தொகு
 
(கோப்பு)

பொருள்

தொகு
  • பலூடா, பெயர்ச்சொல்.
  1. ஒரு வகை இனிப்பு உணவு.
  2. இந்தி ய துணைக்கண்டத்தின் உணவு வகைகளுள் ஒன்று.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு -
  1. falooda(also faluda, faloodah)

விளக்கம்

தொகு
  • முளரிச்சாற்றுடன், திருநீற்றுப்பச்சை, சேமியா ஆகியன சேர்க்கப்ப ட்ட ஒருவகை இனிப்புப்பண்டம். பலூடாவின் வழங்கப்படும் குவளையில் மேற்புறத்தில் பனிக்குழைவு வைக்கப்படுவதும், பழத்துண்டுகள் சேர்க்கப்படுவதும் உண்டு.

பயன்பாடு

தொகு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பலூடா&oldid=1642021" இலிருந்து மீள்விக்கப்பட்டது