பல்சக்கரைட்டு
பல்சக்கரைட்டு
- பல சக்கரைட்டு மூலக்கூறுகள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - polysaccharide
விளக்கம்
- பல சக்கரைட்டு மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் காபோவைதரேட்டு வகைகளில் ஒன்றாகும்.
எடுத்துக்காட்டுகள்
- மாப்பொருள்
- மரநார்(cellulose)
- கைற்றின்
- தசைச் சீனி(glycogen)
பயன்பாடு
- ...