பல்லுக்குச்சி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பல்லுக்குச்சி, பெயர்ச்சொல்.
- பல் விளக்க உதவுங் குச்சி
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- twig toothbrush
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பயன்பாடு
பத்துப் பேருக்கு பல்குச்சி, ஒருத்தனுக்கு தலைச்சுமை