பளிதம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பளிதம், பெயர்ச்சொல்.
- ஒரு பேரெண். (சூடாமணி நிகண்டு)
- பச்சடி
- பொரிக்கறி பளிதம் பாகு புளிங்கறி (பிரபுலிங். ஆரோகண.34)
- பச்சைக் கற்பூரம்
- 'பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து' (மணி, 28: 242-243)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a very great number
- a semifluid vegetable relish
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +