பள்ளக்கால்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பள்ளக்கால், பெயர்ச்சொல்.
- தாழ்ந்த நன்செய் நிலம்
- தாழ்விடத்துப் பாயும் வாய்க்கால்
- அந்த நிலத்துக்குப் பள்ளக்கால் வழியாக நீர் பாயும்
- காண்க: பள்ளக்காடு
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- low naṉcey land
- channel carrying water to lands in a low level
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +