பள்ளிச் சந்தம்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • பள்ளிச் சந்தம், பெயர்ச்சொல்.
  • பல்லவர் காலத்தில் சமணர் கோவில்கட்குப் பெற்றிருந்த வரியற்ற நிலங்கள் ‘பள்ளிச் சந்தம்’ எனப் பெயர்பெற்றன.[1]


ஆதாரங்கள்

தொகு
  1. "பல்லவப் பேரரசர்", டாக்டர் மா.இராசமாணிக்கனார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பள்ளிச்_சந்தம்&oldid=1641245" இலிருந்து மீள்விக்கப்பட்டது