பள்ளியெழுச்சி

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பள்ளியெழுச்சி, பெயர்ச்சொல்.
  1. துயில் நீங்குகை
  2. அரசர் முதலியோரைத் துயிலெழுப்பும் பிரபந்தம்


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. rising from sleep, as of a deity or great person
  2. hymn, daily sung to awaken the deity காண்க: திருப்பள்ளியெழுச்சி
  3. a poem sung to awaken princes or other great persons from sleep


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பள்ளியெழுச்சி&oldid=1175904" இலிருந்து மீள்விக்கப்பட்டது