முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
பழனம்
மொழி
கவனி
தொகு
ஒலிப்பு
(
கோப்பு
)
பொருள்
பழனம்
வயல்கள்
.
விளைநிலம்
.
விளக்கம்
பகுப்பதம்.
பழம் + அன் + அம் = பழனம்.
விளக்கவுரை.
பழம்
என்றால் விளைச்சல். பழனம் என்றால்
விளைச்சல்
தரும்
நிலம்
.
பயன்பாடு
இலக்கியம்.
அள்ளற்
பழனத்து
அணிநகர்க் கூடல்
(கல்லாடம்:51, வரி 19)
.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம் -
agricultural land
,
field