பழுத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பழுத்தல், வினைச்சொல்.
- பழமாதல்
- முதிர்தல்
- மூப்படைதல்
- பக்குவமாதல்
- கைவருதல்
- பரு முதலியன முற்றுதல்
- மனங்கனிதல்
- நிறம் மாறுதல்
- நன்மையாதல்
- செழித்தல்
- மிகுதல்
- பழுப்பு நிறமாதல்
- குழைதல்
- காரம் முதலியன கொடாமையால் பிள்ளை பெற்ற வயிறு பெருத்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +