பழையன்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பழையன், பெயர்ச்சொல்.
- மோகூர்த்தலைவனும் பாண்டியன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் (மதுரைக் காஞ்சி-508)
- போர் என்னும் ஊர்த்தலைவனும் சோழன் சேனாபதியுமான ஒரு சிற்றரசன் (அகநானூறு-326) .
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- an ancient chief of mōkūr , the commander of a pāṇṭiya king
- an ancient chief of por, the commander of a cōza king
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +