தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பழையமுது, .

பொருள்

தொகு
  1. தண்ணீரில் ஊறவைத்தப் பழைய சோறு

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. cooked rice soaked in water overnight.

விளக்கம்

தொகு
  • பழைய+அமுது=பழையமுது...பேச்சில் பழேது...இரவு வேளைகளில் அனைவரும் உண்டு மிகுந்த சாதத்தைத் தண்ணீரில் போட்டு வைத்திருப்பார்கள்...இதுவே மறு நாள் பழையமுது எனப்படும்...மறு நாள் நீரை வடித்துவிட்டு மோர் அல்லது தயிரோடு தேவைக்கேற்றபடி உப்புச் சேர்த்துப்பிசைந்து,ஊறுகாய் தொட்டுக்கொண்டு உண்பார்கள்...இந்த சொல்லாட்சி அந்தணர் வீடுகளில் அதிகம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=பழையமுது&oldid=1220138" இலிருந்து மீள்விக்கப்பட்டது