பழையவேற்பாடு
தமிழ்
தொகுபொருள்
தொகு- பழையவேற்பாடு, பெயர்ச்சொல்.
- பண்டைவழக்கம் (பேச்சு வழக்கு)
- விவிலிய நூலின் பூர்வாகமம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- old, ancient custom
- the old testament
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +