பவழமல்லி
பவழமல்லி ( பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
விளக்கம்
- செம்மஞ்சள் நிறக்காம்பையும் வெண்ணிற இதழ்களையும் கொண்ட இரவில் பூக்கும் மணம் மிகுந்த சிறிய பூ; night jasmine
- சேடல்
- பாரிஜாதம்; பாரிசாதம்.
- கச்சாந்தகரை (இலங்.)
-
பூக்கள்
-
இலைகளும் விதைகளும்
-
விதைகள்
-
இலைகள்