பவாவதாரம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பவாவதாரம், பெயர்ச்சொல்.
- தேவர்கள் தர்மமார்க்கத்தைப் பரவச்செய்யப் பூவுலகில் அவதரிக்கை. (மேருமந். பாயி.42.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- incarnation of gods on earth to propagate dharma
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +