தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பவிசு, .

பொருள்

தொகு
  1. உண்மையான வலிமை/நிலை/திறன்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. actual status in terms of strength/ability

விளக்கம்

தொகு
  • 'பேச்சு வழக்கு.எவ்வளவுதான் ஒருவர் எல்லா வகையிலும் எதையும் செய்ய முடியும் என்று ஒருதோற்றத்தை உண்டாக்கிக் கொண்டாலும்,அவரின் உண்மையான வலிமை/நிலை/திறன் வேறு விதமாக இருந்து மறைக்கப்பட்டிருக்கும்...அதை வெளியே காட்டிக் கொள்ளமாட்டார்கள்... அந்த மறைந்திருக்கும் இயல்பை பவிசு என்று குறிப்பிடுவர்...அவசர சமயங்களில் அது வெளிப்பட்டுவிடும்.

பயன்பாடு

தொகு
  • அந்த மகாலிங்கம் எப்படியெல்லாம் பேசுவார்... நாமெல்லாம் அவர் எந்த நிலைமையிலும், எந்த விஷத்திலும் தளரமாட்டார்என்றே எண்ணியிருந்தோம்... அனால், பாருங்கள் அவரின் தாயார் இறந்தவுடன் எப்படி ஆடிப்போய்விட்டார்!... பாசம் ஒருபுறம் இருக்க ஈமக்காரியங்களுக்கான செலவுக்குக்கூட விழி பிதுங்கிப் போனார். அப்பொழுதுதான் அவருடைய பவிசு எல்லாருக்கும் தெரிந்தது!!!


( மொழிகள் )

சான்றுகள் ---பவிசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பவிசு&oldid=1219647" இலிருந்து மீள்விக்கப்பட்டது