பவித்திரங்கொடுத்தல்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பவித்திரங்கொடுத்தல், .
பொருள்
தொகுமொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- grant of a knotted holy kusa grass-ring by the priest to the person concerned that should be worn on the ring- finger of the right hand in marriage and also while performing other religious rites.
விளக்கம்
தொகு- வடமொழியும் தமிழும் கலந்த ஒரு சொல்...பவித்திரம்+கொடுத்தல்...வடமொழியில் 'பவித்ரம்' என்றால் தருப்பைப் புல்லினாலான மோதிரம் எனப் பொருள்...திருமணம் அல்லது மற்ற இந்து மத சம்பந்தமான காரியங்களில் அந்த நிகழ்ச்சிகளை நடத்தி வைக்கும் அந்தணர் தருப்பைப் புல்லினாலான ஒரு மோதிரத்தை சம்பந்தப்பட்டோருக்கு மோதிர விரலில் அணியுமாறுப் பணித்து கொடுப்பார்...இந்தச் செயலைத்தான் பவித்திரங்கொடுத்தல் என்பர்.
தமிழ் ஆதாரம்..[1]