பவுரி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பவுரி, பெயர்ச்சொல்.
- மண்டலமிடுகை
- காளை பவுரிவந்து (பாரத.நிரை.99)
- மண்டலமாயாடுங் கூத்துவகை
- பவுரி திருப்பாசையானடங் குஞ்சித்தான் (காளத். உலா. 107)
- ஒரு பெரும் பண் (பிங். )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- moving in a circle
- a dance in a circle
- a primary melody-type
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +