பாகன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
பாகன் (பெ) | ஆங்கிலம் |
மாவுத்தன்; யானைப்பாகன் | elephant driver, mahout |
தேர் முதலியவற்றை நடத்துவோன் | charioteer, muleteer, horseman, rider |
புதன் | planet Mercury |
பக்குவம் பெற்றவன் | one who has attained moral or spiritual ripeness/maturity |
ஒரு பக்கத்திற்கொண்டவன் | person who has anything at his side; partner |
தோழன் | friend, associate, companion |
கணவன் | husband |
காரியத்துணை செய்வோன்; தோழன் | agent; friend, associate, companion |
சுங்கம்வாங்கி | pimp |
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- யானை யறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் (நாலடி, 213)
- நாரி பாகன் (தேவா. 1172, 9)
{ஆதாரங்கள்} --->