பாகற் பழம்
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பாகற் பழம், .
பொருள்
தொகு- பாகற்காய் பழுத்தது.
- Momordica Charantia--Fruit (தாவரவியல் பெயர்)
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- bitter melon fruit
விளக்கம்
தொகு- வெம்பி விழாத பாகற் பழத்தினால் சுரம், பிரமேகம், இருமல், இரைப்பு, மூலம், முத்தோஷம், குஷ்டம், மலக்கிருமி இவை போகும்.
- பாகற் பழத்தை பாகற் காயைப்போலவே பாகப்படி குழம்பு, பொரியல் செய்து உண்ணலாம்...காயை வேகவைத்து பாகப்படி வற்றலிட்டு வறுத்தும் உண்பர்...இதனால் மூலம், காமாலை,குட்டம், மண்ணிரல், கல்லீரல் குற்றங்கள் குணமாகும்...