பாகல் இலை
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பாகல் இலை, .
பொருள்
தொகு- Momordica Charantia--Leaves (தாவரவியல் பெயர்)
- பாகற் கொடியின் இலை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- leaves of bitter melon (gourd) creeper
விளக்கம்
தொகு- பாகல் இலைக்கு கிருமிரோகம், திரிதோஷகோபம் ஆகியவன போகும்...பாதரச வேகம் முறியும்... இந்த இலைகளைப் புதியதாகக் கொண்டுவந்து கசக்கிப் பிழிந்த சாற்றில் குழந்தைகட்கு ஒரு தேக்கரண்டி அளவு முலைப்பாலில் கூட்டிக்கொடுக்க பேதியாகும்...சில குழந்தைகளுக்கு வாந்தியுமாகலாம்...இதனால் கிருமிகள் ஒழியும்...இந்தச் சாற்றையே பெரியவர்களுக்கும் ஒரு அவுன்ஸ் கொடுக்க சில நேரம் வாந்தியும் பின் பேதியும் ஆகும்...இதற்கு முறிவு நெய்யும் சாதமும் சேர்த்து சாப்பிடுதலே!!. இந்தச் சாற்றை உள்ளங்கால்களில் தேய்க்க எரிச்சல் அடங்கும்...