பாக்கித்தொகை

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாக்கி, .

பொருள்

தொகு
  1. மீதி
  2. மிச்சம்
  3. எச்சம்
  4. சொச்சம்
  5. செலுத்தவேண்டிய தொகையில் செலுத்தியது போக மீதி
  6. வரவேண்டிய தொகையில் வந்தது போக மீதி

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. balance
  2. leftover
  3. due
  4. arrears

விளக்கம்

தொகு
  • திசைச்சொல்--இந்து/உருது...பணச்செலவோ வேலையோ பொருளோ, அதில் செலவழிந்தது போக அல்லது செய்த வேலை போக மீதி இருக்கும் பணம்/வேலை/பொருள்.

பயன்பாடு

தொகு
  1. அங்காடியில் காய்கறி வாங்கிய வகையில் செலவழிந்தது நாற்பது ரூபாய் போக 'பாக்கி அறுபது ரூபாய் எங்கே?
  2. வீட்டைத் தூய்மை செய்யச் சொன்னால் ஒட்டடை மட்டும்தான் அடித்திருக்கிறாய்...'பாக்கி 'வேலையை அதான் வீட்டை கழுவுவது... அதை யார் செய்வார்?
  3. காலையில் வாங்கிவந்த முழுச்சாப்பாட்டில், நாம் தின்றது போக 'பாக்கி' சாப்பாட்டை எங்கு வைத்தாய்?
  4. வீட்டு வரி ஆயிரத்து ஐந்நூறு ரூபாயில் ஆயிரம் கட்டிவிட்டேன், ஐந்நூறு இன்னும் பாக்கி.
  5. கந்தன் எனக்குத் தரவேண்டிய கடனில் நூறு ரூபாய்தான் கொடுத்தான். இன்னும் அவனிடம் என் பணம் ஐந்நூறு பாக்கி இருக்கிறது.


( மொழிகள் )

சான்றுகள் ---பாக்கி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாக்கி&oldid=1998370" இலிருந்து மீள்விக்கப்பட்டது