தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பாசபாணி, பெயர்ச்சொல்.
  1. lit., one holding the noose in hand
  2. [பாசத்தைக் கையில் கொண்டேன்]
  3. சிவன் (யாழ். அக.)
  4. வருணன் (W.)
  5. யமன் (W.)
  6. விநாயகன் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. šiva
  2. varuṇa
  3. yama
  4. vināyaka


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசபாணி&oldid=1443693" இலிருந்து மீள்விக்கப்பட்டது