பாசிப் பயறு
பொருள்
தொகு- பாசிப் பயறு அல்லது பாசிப்பயிறு என்பது பருப்பு வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும்.
- இது பச்சைப் பயறு அல்லது சிறுபயறு எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்திய துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இப் பயிர், இந்தியா, சீனா, கிழக்காசிய நாடுகளில் பெருமளவில் (~90%) உற்பத்தி செய்யப்படுகிறது.
திணை
தொகுபிரிவு
தொகுவரிசை
தொகு- ஃபேபேசில்.
குடும்பம்
தொகு- பூக்குந் தாவரம்.
பேரினம்
தொகு- Vigna.
இனம்
தொகு- V. radiata'.