தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பாசு, பெயர்ச்சொல்.
  1. பசுமை (திவா.)
  2. மூங்கில் (சூடா.)
  3. தைரியம் (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. greenness, verdure
  2. bamboo
  3. bravery, courage


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாசு&oldid=1196151" இலிருந்து மீள்விக்கப்பட்டது