பாசுபதம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பாசுபதம், பெயர்ச்சொல்.
- ஆணவமலம் இல்லையென்றும், ஈசன் பக்குவமடைந்த ஆன்மாக்களிடம், தன் குணங்களைப் பற்றுவித்துத், தான் அதிகாரத்தினொழிவு பெற்றிருப்பனென்றும் கூறும் அகப்புறச்சமயவகை. (சி. போ. ப. அவை.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- A šaiva sect which does not recognise the existence of āṇavamala and holds that šiva entrusts the perfected soul with His function, one of aka-p-puṟa-c-camayam, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +