தமிழ் தொகு

பொருள் தொகு

  • பாடலி, பெயர்ச்சொல்.
  1. ஒரு தாவரம்
    (எ. கா.) பொன்மலி பாடலி பெறீஇயர் (குறுந். 75)
  2. கள்(திவா.)
  3. நெல்வகை(யாழ். அக. )
  4. கொடி வகை(யாழ். அக. )
  5. காண்க: பாதிரி
  6. காண்க: வெண்பாதிரை
  7. காண்க: பேய்ப்பாதிரை
  8. காண்க: பாடலிபுரம்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - pāṭali
  1. A plant
  2. Toddy
  3. A Kind of paddy
  4. A creeper


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாடலி&oldid=1384703" இலிருந்து மீள்விக்கப்பட்டது