பாடாணவாதம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பாடாணவாதம், பெயர்ச்சொல்.
- ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங்கொள்கை (சி. போ. பா. அவை. பக். 22, சுவாமிநா.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- the doctrine that the soul has āṇava-malam clinging to it even in the final state and that it lies still in a stonelike condition when attaining salvation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +