பாடித்தல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- பாடித்தல், பெயர்ச்சொல்.
- பேசுதல்
- (எ. கா.) காழிவேந்தர் . . . சமணரோடும் பாடித்த தோடந் தீர (திருவாலவா.. 38, 67)
- உச்சரித்தல். சிவனுக்கு மூலத்தைப்பாடித்தே (சைவச. பொது. 295)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To speak
- To pronounce, utter, as mantra
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +