பாட்டுமடை
தமிழ்
தொகுபொருள்
தொகு- பாட்டுமடை, பெயர்ச்சொல்.
- குரவைக்கூத்து முதலியவற்றின் இடையே பாடும் பாட்டு(சிலப். 24, தலைப்பு.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- a series of songs sung at intervals in dances
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +