பாண்டிநாடு
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- பாண்டிநாடு, பெயர்ச்சொல்.
- தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்றும் மதுரை திருநெல்வேலி முதலிய ஜில்லாக்களை யுட்கொண்டதுமான பா£ண்டியவரசர்கள் ஆண்டு வந்த நாடு.
- தமிழகத்தில் இப்பெயரில் திரைப்படம் ஒன்றும் வெளிவந்துள்ளது.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- The Pāṇdya country of south India, embracing the modern districts of Madura, Tinnevelly, Ramnad and part of Travancore, one of the 56 காண்க: tēcam , q. v.
- Name of the Tamil cinema
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +