தமிழ் தொகு

பொருள் தொகு

  • பாண்டியம், பெயர்ச்சொல்.
  1. பாண்டிநாடு. (W.)
  2. எருது
    • செஞ்சுவற் பாண்டியம் (பெருங். உஞ்சைக். 38, 32)
  3. மேலாண்மை
    • பாண்டியஞ் செய்வான் பொருளினும் (கலித். 136)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. the country of Pandyas
  2. bull
  3. agriculture ploughing


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாண்டியம்&oldid=1988377" இலிருந்து மீள்விக்கப்பட்டது