பாதபங்கயமலை

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பாதபங்கயமலை, பெயர்ச்சொல்.
  1. மகததேசத்து இராசக்கிருக நகரத்தருகில் உள்ளதும் புத்ததேவனது அடிச்சுவடு தங்கப்பெற்றதுமான மலை
    பாதபங்கயங் கிடத்தலி னீங்கிது, பாத பங்கயமலை யெனும்பெயர்த் தாயது (மணிமேகலை)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a mountain near Rājagrha in Magadha, believed to retain Buddha's footprint


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாதபங்கயமலை&oldid=1197026" இலிருந்து மீள்விக்கப்பட்டது