தமிழ்

தொகு

பாந்தமாக, (உரிச்சொல்).

பொருள்

தொகு
  1. பொருத்தமாக
  2. அம்சமாக
  3. மெச்சும்படியாக


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. suitable
  2. graceful
  3. admirable


விளக்கம்

தொகு
  • பேச்சுமொழி..எந்த ஒரு விடயமானாலும் சூழ்நிலைக்குத் தக்கவாறு பொருத்தமாகவும் அழகாகவும், மெச்சும்படியாகவும் அமைவதைப் பாந்தமாக என்று விவரிப்பார்கள்...


பயன்பாடு

தொகு
  • சுந்தரேசனுக்கு நடந்த வரவேற்பில் அவர் அணிந்திருந்த ஆடை அவருக்கு மிகப் பாந்தமாக இருந்தது...அனைவரும் அதைப்பற்றிதான் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்!!



( மொழிகள் )

சான்றுகள் ---பாந்தமாக--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாந்தமாக&oldid=1217617" இலிருந்து மீள்விக்கப்பட்டது