முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
பாமரம்
மொழி
கவனி
தொகு
≠
ஒலிப்பு
இல்லை
(
கோப்பு
)
அறியாமை
,
மூடத்தனம்
பாமரத்திமிரபானு(பிரபோத. 6, 20).
மூடன்
, அறிவில்லாதவன்
பாமரமேயுனக்கென்ன (இராமநா. அயோத். 5)
மொழிபெயர்ப்புகள்
தொகு
ஆங்கிலம்
ignorance
,
stupidity
dullard
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகு
அறியாமை
,
மூடத்தனம்
சொல்வளம்
தொகு
பாமரம்
,
பாமரர்
,
பாமரத்தனம்
பாமரவைத்தியன்
,
இதரன்
ஆதாரங்கள்
---
பாமரம்
---
DDSA பதிப்பு
+
வின்சுலோ
+