பாம்புண்பறவை

தமிழ்

தொகு

பொருள்

தொகு
  • பாம்புண்பறவை, பெயர்ச்சொல்.
 
பாம்புண்பறவை:
  1. பாம்பை யுண்ணும் புள்
  2. கருடன்
    (எ. கா.) பூவைப் பூமேனியான் பாம்புண்பறவைக் கொடிபோல (பு. வெ. 9, 39)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. snake-eating bird
  2. Garuda


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாம்புண்பறவை&oldid=1221920" இலிருந்து மீள்விக்கப்பட்டது