தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • பாயம், பெயர்ச்சொல்.
  1. புணர்ச்சி விருப்பம்
    (எ. கா.) பிணவொடு பாயம் போகாது (பெரும்பாண். 342)
  2. மனத்துக்கு விருப்பமானது
    (எ. கா.) நளிபடு சிலம்பிற் பாயம் பாடி (குறிஞ்சிப். 58)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Sexual desire
  2. That which is pleasing to the mind



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாயம்&oldid=1233974" இலிருந்து மீள்விக்கப்பட்டது