பாய்மரக் கப்பல்

பாய்மரக் கப்பல்
பாய்மரக் கப்பல்

தமிழ் தொகு

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பாய்மரக் கப்பல், பெயர்ச்சொல்

பொருள் தொகு

  1. காற்றின் விசையால் செலுத்தப்படும் கப்பல்

மொழிபெயர்ப்பு தொகு

  • ஆங்கிலம்
  1. sailboat

விளக்கம் தொகு

  • சிறப்புவகைத் துணிகளை உயரமான மரத்தூண்களில் அதற்குரிய வகையில் இணைத்து அந்த மரங்கள் நிறுவப்பட்ட கப்பல்களே பாய்மரக்கப்பல் ஆகும்... வேறு எந்த உந்து சக்தியும் தேவைப்படாமல் கடலில்/நீர் நிலையில் வீசும் காற்றின் ஆற்றலைக்கொண்டே சில கருவிகளின் உதவியோடு கப்பல்கள் இயக்கப்படும்... சிறியன, பெரியன, மிகப்பெரியன என்று பாய்மரக் கப்பல்களில் அநேக கட்டுமானங்கள் உண்டு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பாய்மரக்_கப்பல்&oldid=1978598" இலிருந்து மீள்விக்கப்பட்டது