பாய்விரித்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பாய்விரித்தல், பெயர்ச்சொல்.
  1. கப்பற்பாய் காற்றுட்கொண்டு விரியச்செய்தல்
  2. பிரயாணப்படுதல். (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. 1. To spread sail
  2. To start or embark on a journey



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாய்விரித்தல்&oldid=1233967" இலிருந்து மீள்விக்கப்பட்டது