தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • பாரதி, பெயர்ச்சொல்.
  1. சரசுவதி (பிங். ) (சிவப்பிர. வெங்கையு. 121.)
  2. பைரவி
    (எ. கா.) பாரதி யாடிய பாரதி யரங்கத்து (சிலப். 6, 39)
  3. பண்டிதன்
  4. சொல் (யாழ். அக. )
  5. மரக்கலம் (திவா.)
    (எ. கா.) பவப்புணரி நீந்தியாடப் பாரதிநூல் செய்த சிவப்பிரகாசக் குரவன் (சிவப்பிர. சோண. சிறப். பாயி.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. Sarasvatī
  2. Goddess Bhairavī
  3. Learned person
  4. Word
  5. wooden boat


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாரதி&oldid=1233846" இலிருந்து மீள்விக்கப்பட்டது