பாராவதம்
தமிழ் தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள் தொகு
- பாராவதம், பெயர்ச்சொல்.
-
புறா
-
கரும்புறா
(பாறைப் புறா) -
குரங்கு
-
கிளிமாஞ்சாரோ மலை
ஆப்பிரிக்க கண்டத்தின் உயர்ந்த மலை
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- Dove, pigeon
- Blue rock pigeon, Columba intermedia
- Monkey
- Mountain
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +